audio
audioduration (s)
1.71
13.8
text
stringlengths
9
159
speaker_id
int64
8
9.71k
சுற்றுலாத் துறை மேம்படும்
3,822
இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் குயின்ஸ்லாந்தில் கண்டுபிடிப்பு
2,345
மழை காலங்களில் செப்டம்பர் வரை தமிழகத்துக்கு தொன்னூற்று ஏழு டிஎம்சி நீரை கொடுத்திருக்க வேண்டும்
8
குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவிக்கின்றனர்
5,572
வீண் வேலை பளு குறையும்
4,125
நியூசிலாந்து தொடக்க ஜோடிகளே இருநூற்றி முப்பத்தி ஆறு ரன்கள் குவித்து அபார வெற்றி
2,330
வண்டலூர் அருகேயுள்ள நல்லம்பாக்கம் ஏரி உடைந்தது
7,049
பங்குசந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது
9,689
அந்த அணியில் அதிகபட்சமாக கருணரத்னே மட்டும் நாற்பத்தி ஆறு ரன்கள் எடுத்தார்
1,484
நெல்சன் மண்டேலா விடுதலையின் இருபது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது
6,478
முந்நூறு அடியில்
4,696
சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி
4,125
வல்லினம் மெல்லினம் இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம்
6,478
அக்கம் பக்கத்து கடைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்
4,125
புகழ்பெற்ற தர்காவுக்கு சென்று வரவும் அறிவுறுத்தினேன்
1,484
பதினெட்டு பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் சுமத்திராவில் வீழ்ந்தது
4,125
வேதாளம் பார்த்த பின் என்ன சொன்னார்
9,689
அந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது
5,572
மிகப்பழமையான மாயன் ஓவியங்கள் நாட்காட்டிகள் கண்டுபிடிப்பு
6,478
தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது
8
ப்ளாஸ்ட்டிக் சர்ஜரி துறை நவீனமாகும்
6,478
மே முப்பத்தி ஒன்று உலக புகையிலை மறுப்பு தினம்
6,478
தள்ளிப் போன அரசு காரியங்கள் விரைந்து முடியும்
5,572
அரையாண்டுத் தேர்வு ஜனவரி பதினொன்றாம் தேதி தொடங்கும் என்றது பள்ளி கல்வித்துறை
8
அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதியும் தர வேண்டாம்
2,042
ரசிகர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்களே
9,705
இமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா
4,125
சூழல் மாசடைதலைத் தடுக்க செயற்கை மரங்கள் உருவாக்கப்படும்
5,572
வெள்ள நிவாரணம் விஷால் சூர்யா தனுஷ் லட்சக்கணக்கில் நிதியுதவி
2,345
ஜப்பான் அணு உலைகளை மூடுகிறது
7,064
அஜித்தின் வேதாளம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது
6,478
ஒரு கிலோமீட்டரில்
4,696
நிஃப்டி இரண்டு புள்ளிகள் அதிகரித்துள்ளது
3,219
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்
5,572
மே இருபத்தி ஒன்பது உலக தம்பதியர் தினம்
5,001
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் முதலிடத்தில் தங்கமகன்
4,125
உங்களைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றனவே
8,213
நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள் இருவரை மட்டும் சார்ந்தது
3,822
ரசிகர்கள் விரும்பும் எந்த வேடத்திலும் நடிப்பேன்
2,027
தொடர்ந்து செல்போன் பயன்படுத்துபவர்கு ரிங்டோன் போபியா ஏற்படும்
2,027
தற்பொழுது மேம்படுத்தப்பட்ட ரோபோ டெலிவரி வாகனம் தயாராகி உள்ளது
6,478
முதல் இருபத்தி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது
3,219
சிரியாவின் இராணுவத் தளம் ஒன்று தாக்குதலுக்குள்ளானது
3,219
வீரம் படம் முடிந்ததும் உடனே அடுத்தப் படம் பண்ணலாம் என்று அஜித் உங்களிடம் கூறினார்
1,484
சவுந்தரராஜனிடம் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று பயமுறுத்தினர்
9,705
லோதா தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது
9,689
கடலுக்குள் அமைக்கப்பட்ட நூற்று நாற்பத்தி ஆறு தூண்கள் ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன
4,125
செப்டம்பர் இருபத்தி நான்காம் தேதி வியாழன் பக்ரீத்
6,478
பிரபுதேவாவும் படத்தில் நடித்தவர்களும் இது எங்களுக்கு பார்ட்டி டைம் என்று பேட்டியளித்துள்ளனர்
8,213
வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் மணிகண்டன் சித்தார்த் நடிக்கும் தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்குகிறார்
8
விரைவில் வெளியாகும்
6,478
ஒப்பனைக்கு உலகின் சிறந்த நிறுவனங்களுள் ஒன்றான வீட்டாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
3,219
பூமிக்குள் அதிக அழுத்தத்தில் நீர் செலுத்தப்படும் போது நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது
1,484
விமான பயணி கத்தியால் தலையில் குத்திக் கொண்டதால் லண்டனில் பரபரப்பு
8
யாராவது எனக்குப் பிடிக்காததை செய்தால் திட்டுவேன்
6,478
தமிழகத்தில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த இயலாது தமிழக முதல்வர் அறிவிப்பு
2,042
இளவரசர் வில்லியம் திருமணம் கோலாகலமாக நடந்தது
4,125
இடதுபுற பாதை வழியே செல்க
4,696
தமிழில் அனேகமாக எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்
5,572
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிப்பதற்காகவே புதிய சின்னம் அறிமுகம் செய்யப்படுகிறது
5,001
இங்கிலாந்தில் இந்திய மாணவன் படுகொலை
7,894
முதலில் மார்டின் கப்திலும் பிரண்டன் மெக்கல்லமும் களமிறங்கினர்
7,894
மக்களின் பொது அறிவுத்திறன் கூடும்
3,219
கௌதம் தற்போது சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார்
4,125
இந்தியப் பெருங்கடலின் கீழ் பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பு
4,125
அது நானாகவே இருக்க வேண்டும்
2,330
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது
7,894
உங்களைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றனவே
8
எண்ணெய் வயல்கள் தொடர்பாக சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது
6,958
வார இறுதி வசூல் இருபத்தைந்து லக்ஷங்கள்
3,822
விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக் கூடும்
6,478
பீப் பாடல் விவகாரம் சிம்புவிற்கு ஆதரவாக தீக்குளிக்க முயன்ற ரசிகர்கள்
7,367
உங்களுக்கும் நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்படுவது உண்மையா
6,478
துருக்கியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல்
1,484
மே மூன்று பத்திரிக்கை சுதந்திர தினம்
7,049
சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது
3,219
பிந்தைய காலத்தில் குருவின் உச்ச பலன் குறைந்து விடும்
2,345
எந்திரனில் சண்டைக் காட்சிகள் இருந்தாலும் ரஜினியின் பிற படங்களைவிட ரிஸ்க் குறைவு
8
ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கினர்
4,125
எனது தந்தையார் ஜாதகத்தைப் பதினைந்து பொருத்தங்களாக மாற்றினார்
4,125
வீடு தேடி டெலிவரி செய்யும் அமேசானின் குட்டி விமானம்
5,572
கேமராவை விட்டு வெளியே வந்ததும் நான் சாதாரண பெண்தான்
7,352
வளைவில், நான்காவது வெளிவழியே செல்க
4,696
புதிய நீதிமன்றங்கள் கட்டப்படும்
6,958
சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
8,213
வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்
9,689
பொலிவியத் தலைவர் பயணம் செய்த விமானத்தில் சோதனை ஐநாவிடம் முறையிட முடிவு
7,352
பெருமாளுக்கு உரிய கிரகம் புதன்
8
நமது பங்குச் சந்தை படிப்படியாக ஆனால் மெதுவாக மீண்டும் பலப்படும் என்று நம்புகின்றேன்
3,219
ஐஎஸ் அமைப்புக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க ஐநா தீர்மானம்
7,352
ஐநூறு அடியில்
4,696
டிசம்பர் மூநு உலக மாற்றுதிறனாளிகள் தினம்
5,572
டிசம்பர் இருபத்தி நான்காம் தேதி முதல் ஜனவரி ஒன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை
9,705
பூமியைத் தாக்கும் சூரியப் புயல்
2,916
எந்திரனில் சண்டைக் காட்சிகள் இருந்தாலும் ரஜினியின் பிற படங்களைவிட ரிஸ்க் குறைவு
2,345
சிறப்பாக ஆடிய எல்லியட் ஐம்பத்தி ஓரு பந்துகளில் ஐம்பது ரன்கள் எடுத்தார்
6,958
பக்தி இலக்கிய காலத்திலும் மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன
4,125
அஜித்தின் நடிப்பு எப்படி
7,367
ஜெருமனியில் இருந்து சோவியத் படையினரால் திருடப்பட்ட ஓவியங்களை மெர்க்கல் பார்வையிட்டார்
3,822
படம் நல்லவிதமாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடினால் சில கோவில்களுக்கு வந்து வணங்கி விடுவதாக வேண்டிக்கொண்டிருந்தேன்
2,027